🎭 மேடையில் நடனமாடிய தலைமை ஆசிரியை – பணியிடை நீக்கம்.
📍தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், அரசியல் கட்சி மேடையில் சினிமா பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவரின் நடனக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
#Thanjavur #BreakingNews #TamilNadu #ViralVideo #Education
