🚨 வகுப்பறையில் மாணவியிடம் காதல் வெளிப்பாடு – பேராசிரியர் மீது நடவடிக்கை.
📍பெங்களூரு நெலமங்களா அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் வகுப்பறையிலேயே காதலை வெளிப்படுத்தி வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சக மாணவர்கள் ஆத்திரத்தில் பேராசிரியரை தாக்கினர்.
சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், கல்லூரி நிர்வாகமும் போலீசாரும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
#Bangalore #BreakingNews #CollegeIssue #ViralVideo #India
