📍 கோவை – உக்கடம்
உக்கடம் பேருந்து நிலையத்தின் முதல் முனையம் கடந்த வாரம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
📌 புதிய வசதியால் பயணிகள் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.
#Coimbatore #Ukkadam #BusStand #TamilNews #PublicTransport
