🗳️ மதுரை: “இறைச்சிக் கடைகள் மூடல்” வதந்தி – சுந்தர்.சி மறுப்பு.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி, மீனாட்சியம்மன் கோவில் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்ற தகவலை மறுத்துள்ளார்.

“இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. என் பெயரை பயன்படுத்தி சிலர் திட்டமிட்டு தவறான செய்தி பரப்புகின்றனர்” என அவர் விளக்கம் அளித்தார்.

சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுந்தர்.சி நேரடியாக மறுப்பு தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. 📢

#Madurai#SundarC#Election2026#TNPolitics#FakeNews#BreakingNews