திருப்பூரில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – மலைவாழ் மக்களுக்கு சிறப்பு வாக்குச்சாவடி.
திருப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மணிஸ் தெரிவித்துள்ளார்.
2,822 வாக்குச்சாவடிகள், 19.55 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 160 கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
மலைவாழ் மக்கள் வசதிக்காக தளிஞ்சி, மாவடப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது.
#Tiruppur#Election2026#VotingAwareness#TamilNadu#ElectionUpdate#ECI#BreakingNews
