📰 தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் நியமனம்.

📍 Tamil Nadu மாநில தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி Atulya Misra மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி Abhay Kumar Singh நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 🏛️

#TamilNadu #StateInformationCommission #Appointment #BreakingNews