📰 எல்லைப் பாதுகாப்புப் படை ஊழியர் கைது – ரூ.96 கோடி பறிமுதல்.

📍 Kerala: இந்தோ–வங்கதேச எல்லையில், West Bengal பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்த பிஎஸ்எஃப் கம்யூனிகேஷன்ஸ் ஜிபு பி. மேத்யூ கைது செய்யப்பட்டார். 🚨

Border Security Force-இல் பணியாற்றிய அவர், Central Bureau of Investigation கொச்சி பிரிவினரால் Shalimar Express ரயிலில் பயணம் செய்தபோது 76 லட்சம் ரூபாயுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.96 கோடி பணம் மீட்கப்பட்டதாக தகவல். ஆலப்புழாவில் விசாரணை நடைபெற்று வருகிறது.

#Kerala #BSF #CBI #BreakingNews