📰 திருப்பூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
🏥 திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 50-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய (ஒப்பந்த) செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை...
Read More