தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதன்மை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 🗳️
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில்...
Read More