Author: admin

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு இன்று நடப்பதை முன்னிட்டு திருப்பூரில் கேரள சமாஜம் சார்பில் திருப்பூர் நலன் வேண்டி கேரள மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு.

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் 10 நாள்...

Read More

திருப்பூர்: குடிநீர் செல்லும் வழித்தடத்தில் சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எட்டாவது வார்டு பகுதியில் குடிநீர் பைப்லைன் செல்லும் வழித்தடத்தில்...

Read More

திருப்பூர்: கோழி மேய்ச்சல் பிரச்சினை. கொலையில் முடிந்தது.உறவினர் ரமேஷ் கைது‌.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 82,...

Read More

திருப்பூர்: ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்ட நெரிசல். ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுவதால் கூட்டம்.

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்களின்...

Read More

மதுரையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியவில்லை எனக்கூறி மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனான இளமாறன்(18)....

Read More