⛽ பாகிஸ்தான்: எரிபொருள் தட்டுப்பாடு – Half Lockdown அமல்.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
“Half lockdown” முறையில் தேவையற்ற பயணங்கள் மற்றும் சில சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டில் எரிபொருள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ⚠️
#Pakistan #FuelCrisis #HalfLockdown #BreakingNews #GlobalNews
