🌾 நெல் கொள்முதல்: மத்திய–மாநில உதவித்தொகை வித்தியாசம்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.2,500 வரை உதவித்தொகை வழங்குகிறது.

ஆனால், தமிழக அரசு வழங்கும் கூடுதல் உதவித்தொகை ரூ.131 மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வித்தியாசம் குறித்து விவசாயிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. 🌾

📊 #TamilNadu #Farmers #PaddyProcurement #Agriculture #IndiaPolitics #subsidyscheme