📰 வேட்புமனு தாக்கல் நிறைவு: அடுத்த கட்டம் தொடக்கம் 🗳️
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை பரிசீலிக்கப்படுகின்றன.
வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் 9ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன.
#TamilNaduElections #Nomination #Election2026 #ElectionUpdate #TamilNaduPolitics #BreakingNews
