📰 புதுச்சேரி பரப்புரைக்கு காங்கிரஸ் தலைவர்கள் வருகை.
புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்னை வந்துள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு முக்கிய தலைவர்களின் வருகை அரசியல் சூழலை சூடுபிடிக்கச் செய்துள்ளது. ✨
#RahulGandhi #PriyankaGandhi #Congress #Puducherry #Election2026 #TamilNaduPolitics #PoliticalNews #BreakingNews
