📰 திருப்பூர் மேயர் ராஜினாமா 🏛️

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமா கடிதம் மாநகராட்சி ஆணையர் அமித் அவர்களிடம் வழங்கப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ✨

#Tiruppur #DMK #MayorResigns #TamilNaduPolitics #Election2026 #PoliticalNews #BreakingNews