விஜயை பின்தொடர்ந்த மாணவர் விபத்து: 19 நாள் போராட்டத்துக்கு பின் உயிரிழப்பு.
தஞ்சாவூர் அருகே தவெக தலைவர் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
⚠️ மார்ச் 4ம் தேதி ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர், 19 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை மரணமடைந்தார்.
🏥 விக்னேஷ் மற்றும் அவரது சகோதரர் குமரேஷ் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 😔
#Thanjavur #AccidentNews #Vijay #RIP #BreakingNews #TamilNadu
