📰 வேட்புமனு தாக்கல்: நாளை கடைசி நாள் ⏳🗳️

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நாளை மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.

இதுவரை மாநிலம் முழுவதும் 3,141 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ✨

#TamilNaduElections #Nomination #Election2026 #BreakingNews #IndiaPolitics #ElectionUpdate #TNPolitics