📰 Artemis 2 சாதனை: நிலவில் அபூர்வ காட்சி பதிவு.

நிலவைச் சுற்றும் Artemis 2 விண்கலத்தில் பயணிக்கும் நாசா வீரர்கள், Orientale Basin எனப்படும் நிலவின் பிரமாண்ட பள்ளத் தாக்கை முழுமையாக படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மனிதக் கண்கள் நேரடியாக இந்த பகுதியை முழுமையாக காண்பது இதுவே முதல்முறை. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் மோதியதில் உருவான, 965 கி.மீ. அகலம் கொண்ட இந்த பள்ளம் நிலவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ✨

#NASA #Artemis2 #MoonMission #SpaceNews #LunarExploration #Astronomy #ScienceNews #SpaceDiscovery