📰 புதிய ரயில் சேவை அறிவிப்பு 🚆
கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை அறிமுகமாகிறது.
தென் ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, திருநெல்வேலிக்கு வாரத்தில் 1 நாள், தூத்துக்குடிக்கு 5 நாட்கள் ரயில் இயக்கப்படும்.
இந்த புதிய சேவை ஏப்ரல் 2026 முதல் தொடங்க உள்ளது. பயணிகளுக்கு இது பெரிய வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ✨
#IndianRailways #TrainNews #Coimbatore #Thoothukudi #Tirunelveli #TravelUpdate
