🌍 இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.4 ரிக்டர் .

Indonesiaவில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

#Earthquake #Indonesia #BreakingNews #NaturalDisasterPreparedness