✈️ குவைத் ட்ரோன் தாக்குதல், சந்தனா செல்வத்தின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டது.
Kuwait பகுதியில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த சந்தனா செல்வத்தின் உடல், சிறப்பு விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது.
குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
