🚆 இன்று முதல் அமலாகும் புதிய ரயில் டிக்கெட் ரத்து விதிகள்.

ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும்.

24–8 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது.

#IndianRailways #TicketRules #TravelUpdate #BreakingNews