நாளை முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கம் ரத்து.
நாளை முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என National Highways Authority of India அறிவித்துள்ளது.
இதன் மூலம் வேகமான மற்றும் சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும்.
#DigitalIndia #FASTag #Highways #Cashless #BreakingNews
