📊 இன்று முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முதல் கட்ட பணிகள் இன்று தொடங்கின.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கணக்கெடுப்பை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் எந்தவித ஆவணங்களையும் வழங்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
#Census #India #PopulationData #BreakingNews
