💥 ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை – ஈரானுக்கு கடும் மிரட்டல்.
🌍 அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் விரைவாக உடன்பாடு எட்டாவிடில், ஈரானின் முக்கிய வாழ்வாதார கட்டமைப்புகளை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
⚡ மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை குறிவைத்து தாக்குவோம் என கடுமையாக தெரிவித்துள்ளார்.
#Trump #USA #Iran #BreakingNews #WorldNews #Geopolitics #MiddleEast #GlobalTension #NewsUpdate
