🌕 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா கவுண்ட்டவுனை தொடங்கியுள்ளது.
👨🚀 புதன்கிழமை மாலை 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.
⏳ இந்த நிலவு பயணம் சுமார் 10 நாட்கள் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
#NASA#MoonMission#SpaceLaunch#SLS#Astronauts#SpaceNews#BreakingNews#MoonJourney#Science#SpaceExploration
