📰 கேரளா இனி ‘கேரளம்’!
📍 Kerala மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்ற மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மலையாள மொழியின் இயல்பான உச்சரிப்பையும், பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் முன்வைக்கப்பட்டுள்ளது.
🏛️ மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், அரசிதழ் மூலம் பெயர் மாற்றம் அமலுக்கு வரும் என தகவல்.
#Kerala #Keralam #NameChange #BreakingNews
