🗳️ 2026 சட்டமன்ற தேர்தல் – சிறையில் இருந்தே வேட்புமனு தாக்கல்?

📍 ஆலங்குளம் தொகுதியில், ஹரி நாடார் சிறையில் இருந்தபடியே நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

📊 கடந்த 2021 தேர்தலில் 37,000 வாக்குகள் பெற்ற அவர், இம்முறை அதே ஆதரவு கிடைக்குமா என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

#Election2026 #TamilNaduPolitics #BreakingNews #Alangulam #HariNadar #ElectionUpdate #TNPolitics #NewsUpdate