🚨 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மேற்கூரை இடிந்து விபத்து – பெண் பக்தர் பலி.
📍 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று காலை மேற்கூரை சிமெண்ட் பகுதி இடிந்து விழுந்ததில் 👩 ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார்.
மேலும் 🤕 இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
👮♂️ சம்பவத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Samayapuram #TempleAccident #BreakingNews #TamilNadu #Trichy #TempleSafety #NewsUpdate #Alert
