📰 அமெரிக்காவை குறிவைக்கும் வடகொரியா – ஏவுகணை சோதனை வெற்றி.

📍வடகொரியா: கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அதிநவீன திட எரிபொருள் ஏவுகணை என்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

2,500 கிலோ நியூட்டன் உந்துவிசையுடன், அமெரிக்கா எந்த பகுதியையும் தாக்கும் திறன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது.

⚠️🌍 #NorthKorea #MissileTest #KimJongUn #USA #Defense #BreakingNews