📰 அமெரிக்கா முழுவதும் வரலாற்று போராட்டம் – ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு 🔥

📍அமெரிக்கா: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 50 மாநிலங்களிலும் சுமார் 9 கோடி மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“முடியாட்சிக்கு இடமில்லை, தீவிரவாதத்திற்கு இடமில்லை, போர்களுக்கு இடமில்லை” என்ற முழக்கங்களுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் எழுச்சி உலக கவனத்தை ஈர்த்துள்ளது. ⚠️🌍

#USA #Trump #MassProtest #PeoplePower #breakingnewsnowadays