ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் மாபெரும் போராட்டம்.

📍அமெரிக்கா: டொனால்ட் ட்ரம்ப் எதிராக பல நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் போர், விலைவாசி உயர்வு மற்றும் வெளியுறவு கொள்கைகளை கண்டித்து “No Kings in America” என்ற முன்னெடுப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. 🔥

#Trump #USA #Protest #NoKings #IranWar #BreakingNews