📰 பெரம்பூரில் களமிறங்கும் விஜய் – நாளை பிரச்சாரம் தொடக்கம்.
📍பெரம்பூர் தொகுதி: விஜய் தனது சட்டமன்ற போட்டிக்காக நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் அவர் நேரடியாக களமிறங்குவதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 🔥
#Vijay #Perambur #TamilNaduPolitics #Election2026 #BreakingNews
