📰 பேருந்து முன் யானை – பயணிகள் பதற்றம் 🐘

📍மூணார்–உடுமலை சாலை: சாலையில் சென்ற பேருந்தின் முன்பு திடீரென யானை தோன்றியதால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

சில நிமிடங்கள் நின்ற யானை பின்னர் வந்த வழியாக திரும்பி காட்டு பகுதிக்குள் சென்றது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ⚠️

#Munnar #Udumalai #Elephant #Wildlife #BreakingNews