📈 சென்னையில் தங்க விலை உயர்வு – சவரனுக்கு ₹640 அதிகரிப்பு.

📍சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ₹1,07,440 ஆகவும், ஒரு கிராம் ₹13,430 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹640 உயர்ந்ததால், நகை வாங்குபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

#GoldPrice #Chennai #GoldRate #TamilNadu #BreakingNews