🗳️ “விஜய்க்கு அனுமதி மறுக்கப்படவில்லை” – தேர்தல் ஆணையம் விளக்கம்.
விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறானது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் ‘Suvidha’ இணையதளம் மூலம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் காவல்துறை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின் அனுமதி வழங்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#ElectionCommission#Chennai#Vijay#TamilNadu#BreakingNews
