🗳️ வேட்பு மனு தாக்கல் – 8 நாளில் 4 நாள் மட்டுமே வாய்ப்பு.
வரும் திங்கட்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 1 (வங்கி வருட இறுதி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிறு) ஆகிய தினங்களில் விடுமுறை காரணமாக மனுக்கள் பெறப்படாது. இதனால் மொத்தம் 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
#Election2026 #Nomination #TamilNadu #BreakingNews
