🚨 கோர விபத்து: 13 பேர் உடல் கருகி பலி.

ஆந்திர மாநிலம் ராயவரம் அருகே இன்று (மார்ச் 26) அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

தனியார் சொகுசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. வெளியேற முடியாமல் சிக்கிய பயணிகளில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

#Accident #BreakingNews #AndhraPradesh #RoadAccident #BusAccident #Tragedy #FireAccident #Emergency #IndiaNews #LatestNews