1500+ உறுப்பினர்கள் DMKக்கு ஆதரவு 🤝 — கோவையில் ஆதரவு கடிதம் வழங்கல்.

தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்ல முதல்வர் தலைமையே தேவை என்றும், “திராவிட மாடல் 2.0” அமைய வேண்டும் என்றும் சமத்துவ ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது 🗳️.

வெற்றிச்செல்வன், கே.கார்த்திக், சுதாகர் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் DMK மீண்டும் ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர் 📄.

இதற்கான ஆதரவு கடிதம் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனை சந்தித்து வழங்கப்பட்டது 🤝. நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#DMK #TamilNaduPolitics #Election2026 #DravidianModel #Coimbatore #PoliticalNews