குளச்சல் அருகே 46 பவன் நகை கொள்ளை: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது.
குளச்சல் அருகே குறும்பனை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. 🚨
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர். 🔍
இதில் முட்டம் பகுதியை சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி கைது செய்யப்பட்டார். 👮
அவரிடமிருந்து திருட்டு நகைகள் முழுவதும் மீட்கப்பட்டன.
மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 👏
#Kanyakumari #Kulachal #RobberyCase #PoliceAction #TamilNadu #BreakingNews
