“கார் வாங்க தகுதி இல்லையா?” – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.
தேமுதிக-திமுக கூட்டணி பின்னர் ரூ.3 கோடிக்கு டிபெண்டர் கார் வாங்கியதாக பரவிய தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
🗣️ “நாங்கள் கார் வாங்கி 1½ ஆண்டுகள் ஆகிறது; அதை திருப்பதிக்கு எடுத்துச் சென்றோம். இப்போது தான் வாங்கியதுபோல் பேசுகிறார்கள்” என்றார்.
🚗 “ஒரு கார் வாங்குவதற்குகூட விஜயகாந்த் குடும்பத்துக்கு தகுதி இல்லையா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
⚠️ #PremalathaVijayakanth #DMDK #DMK #Politics #CarControversy #TamilNadu
