ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான்-அமெரிக்கா பதற்றம், 5 நாள் தற்காலிக அமைதி.

ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்க வேண்டும் என அமெரிக்கா கெடு விதித்தது. ⏳

இதனை ஏற்காத ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது. ⚠️

இந்நிலையில், ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின், அந்நாட்டின் மீது தாக்குதலை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 🤝

#Iran #USA #Israel #HormuzStrait #Ceasefire #WorldNews