PAN Card விண்ணப்பத்திற்கு புதிய விதிமுறை அறிவிப்பு.

PAN Card புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 31 வரை ஆதார் அட்டை மட்டும் கொண்டு விண்ணப்பிக்கலாம். ⏳ ஆனால் ஏப்ரல் 1 முதல் கூடுதல் ஆவணங்கள் அவசியம்.

🆕 பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 10ஆம் வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.

📑 #PANCard #Aadhaar #NewRules #India #Documents #GovernmentUpdate