🚨🗳️ திருப்பூரில் வாகன சோதனை: ₹30 லட்சம் பறிமுதல்.
📍 திருப்பூர் தெற்கு தொகுதி – ஆண்டிப்பாளையம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் ₹30 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.
👤 ராயபுரத்தைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் இமான் (37) ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. நிலம் வாங்க பணம் கொண்டுவந்ததாக தெரிவித்தார்.
🏢 பணம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, வணிகவரித்துறைக்கு தகவல். ஆவணங்கள் சமர்ப்பித்தால் பணம் திருப்பி வழங்கப்படும்.
#Election2026 #ElectionFlyingSquad #CashSeizure #ElectionChecking #ModelCodeOfConduct #BreakingNews #IndiaNews #LawAndOrder #TaxDepartment #UnaccountedCash #VehicleCheck #ElectionDuty #PoliticalNews
