🗳️ திருப்பூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்: “மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி” – கண்ணன் பேட்டி.
📍 திருப்பூர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம் ராஜீவ் பவன் அலுவலகத்தில் நடைபெற்றது.
🗣️ தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுமக்கள் கருத்துகள் சேகரித்து தலைமையிடம் அனுப்பப்படும் என்றார்.
மேலும், மத்திய அரசு நிதி ஆதரவு இல்லாத நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 400க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பான ஆட்சி வழங்கியுள்ளார் என்றார்.
#️⃣ #Tiruppur #Congress #Election2026 #ElectionManifesto #MKStalin #TamilNaduPolitics #PoliticalNews #IndiaPolitics
