🚨 நத்தம் அருகே இளைஞர் சடலம் மீட்பு: முழுமையான விசாரணை கோரி அண்ணாமலை வலியுறுத்தல்.

📍 திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே


10 நாட்களாக காணாமல் போன கருப்பசாமி என்ற இளைஞரின் உடல், தனியார் கல்குவாரியில் சுமார் 10 அடி ஆழத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

🔍 முன்னதாக தேடுதல் நடத்தியபோது, இளைஞர் அங்கு வரவில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது அதே இடத்தில் சடலம் கிடைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

⚖️ இந்தக் குவாரி அரசியல் தொடர்புடையது என கூறப்படும் நிலையில், இது விபத்தா அல்லது கொலையா என்பதை தெளிவுபடுத்த முழுமையான விசாரணை அவசியம் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

#️⃣#Dindigul#Natham#BreakingNews#Investigation#JusticeForKaruppasamy#Annamalai#TamilNaduPolitics