📱 WhatsApp புதிய அப்டேட்: Phone Number இல்லாமல் Chat செய்யும் வசதி.

🔹🔸 WhatsApp-ல் புதிய அப்டேட் விரைவில் வர உள்ளது! 📢 📍 வரும் ஜூன் மாதத்திற்குள், கைப்பேசி எண்ணைக் காட்டாமல் Username மூலம் Chat செய்யும் வசதியை அறிமுகப்படுத்த Meta நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🆕 🔐 இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும், 🚫 Spam செய்திகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#WhatsAppUpdate 📱 #Meta #TechNews #Privacy 🔐 #UsernameFeature #SpamControl #DigitalUpdate #BreakingNews #SocialMediaNews #NewssouthIndia