🚨 ChatGPT உதவியுடன் கள்ளநோட்டு தயாரிப்பு: 6 பேர் கும்பல் கைது.
📍 அகமதாபாத் நகரில் ChatGPTஐ பயன்படுத்தி கள்ளநோட்டுகள் தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ரூ.2 கோடிக்கும் அதிகமான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
🖨️ ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மேம்படுத்தவும், 🔢 வெவ்வேறு வரிசை எண்களை உருவாக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
🔍 இந்த சம்பவம் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
#ChatGPT #FakeCurrency 🚨 #CyberCrime #Ahmedabad #BreakingNews #IndiaNews #TechMisuse #CrimeNews #PoliceAction #NewssouthIndia
