🗳️ அரசியல் செய்தி

முதல்வர் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார்.

📌 தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

#PoliticalNews#TamilNews#Dindigul#ElectionUpdate