🚢 ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி.

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

🌍 இந்த அனுமதி கிடைத்ததால், இந்தியாவின் வர்த்தக மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் தற்காலிகமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

🤝 போர்நிலையிலும் இந்த அனுமதியை பெற்றது மத்திய அரசின் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

#India #Iran #HormuzStrait #InternationalNews #BreakingNews